அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கனிமவளக் கொள்ளை … விவசாயி சொன்ன பகீர் புகார் !

கனிம வளங்கள் திருட்டு

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, ஆனைமலையான் பட்டி கிராமத்தை சேர்ந்த லேட் ஜேசுதாஸ் மகன் ஜான்சன். இவருக்கு சொந்தமான நிலம் சண்முகா நதி கரையில் பட்டா எண் 227/10 ஏ மற்றும் 227/10 சி ஒன்றை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பட்டா நிலத்தில் விவசாயிக்கு  தெரியாமலே நாகராஜ் என்பவர் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபிகளை வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கனிமவள கொள்ளைஇது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பட்டா நிலத்தில் உரிய அனுமதி இன்றி கனிம வளங்கள் கொள்ளை அடித்த நாகராஜ் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

—   ஜெய் ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.