அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அது என்னங்க …பாறை கோட்டை ? அது எங்கேங்க இருக்குது ?

திருச்சியில் அடகு நகையை விற்க

மலைக்கோட்டை விரைவு ரயில் ROCKFORT EXPRESS  சென்னை எழும்பூரிலிருந்து இரவு நேரப் பயணமாக அதன் பயணிகளை  திருச்சிக்கு அழைத்து வரும் விரைவு ரயில் ஆகும்.

தற்போது அது  அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஆக மாற்றம் பெற்றுள்ளது  நல்லது தான். அதன் வண்டி எண். 12653. மொபைலில் Where is my Train எனும் Apps உள்ளது. அதனுள்ளே சென்று குறிப்பிட்ட வண்டி எண் பதிவிட்டால்  அந்த ரயில் கிளம்பும் நேரம் அதன் நிலையம் என்று சென்றடையும் நிலையம் வரைக்குமாக  அதனதன் நேரம் நிலையம்  என்று  வரிசையாக வந்து விழும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பாறை கோட்டைஅதில், மலைக்கோட்டை விரைவு ரயில் வண்டிக்கான வண்டி எண்ணினை நாம் பதிவிட்டால், மலைக்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் என்பதற்குப் பதிலாக இப்போது … “பாறை கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ்” என்றே வருகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அந்தப் “பாறை கோட்டை” எங்கே இருக்கிறது???  காலங்காலமாக தமிழில் மலைக்கோட்டை விரைவு ரயில் என்றிருந்து வந்துள்ளதை  இன்றைக்கு தற்போதைய நாட்களில் அதனையே “பாறை கோட்டை” என்று தமிழ்ப்படுத்தியவர் யாரோ…??? எவரோ…???

முதல்வர் பிறந்தநாள்

ராக்ஃபோர்ட் (மலைக்கோட்டை) என்பதனை  தமிழில் மொழியாக்கம் செய்த நபரின்  மனதும் “பாறை”யாகிப் போனதோ…???

     —     ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு,  மூத்த பத்திரிகையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.