அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நிதி கல்வியறிவு” கருத்தரங்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நிதி கல்வியறிவு” கருத்தரங்கு ! துரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள வணிகவியல் துறையில் நிதி கல்வியறிவு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது கல்லூரியின் துணை முதல்வரும், வணிகவியல் துறையின் தலைவருமான  மார்ட்டின் டேவிட் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையுரையாற்றினார் இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளரும் துணை மண்டல மேலாளருமான பசுபதி சிறப்புரையாற்றினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மதுரை அமெரிக்கன் கல்லூரிகருத்தரங்கில் பெண்கள் அதிகாரம் மற்றும் ஸ்டார்ட் அப்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.  பின்னர் சாமானியர்கள் மட்டுமின்றி தொழில்முனைவோரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கடன் வசதியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்  இதில் கல்லூரி பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

– ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.