• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Saturday, September 26, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • அரசியல்
  • இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !
  • 10.04.26 angusam – 5
Return to "இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !"
10.04.26 angusam – 5

10.04.26 angusam – 5

Next

Angusam News

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam News
#angusam #illegalliquor  #liquorsmuggling #policeaction  #crimenews 

மும்பையில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் திருச்சி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த ரயிலில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் திருச்சி ரயில்வே போலீஸ் ரோடு அதிகாரிகள் நடைமேடை எண் ஒன்றில் நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் ரயிலின் முன்பக்க பொது பெட்டியில், 19 வெளிமாநிலமான பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்து அந்த மது பாட்டில்களை கடத்தி வந்த திண்டுக்கல் நிலக்கோட்டை செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருள் வயது 22 மற்றும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் 22 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்!🚨🍻அங்குசம் செய்தி !#shorts
#angusam #sathi #tamilnews #viralnews 

"ஜெம் வீரமணி விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் மீது அவதூறு பரப்பப்படுகிறது. 
சாந்தி தன்னை சந்திக்க விரும்புவதாக ரஞ்சன் குமார் கூறினார். சென்னை தாஜ் ஹோட்டலில் சாந்தி என்னை சந்தித்து பேசினார்.   வீரமணி வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும் ரூ.20 கோடி பணம் பெற்றுத் 
தர வேண்டுமென சாந்தி கூறினார். நீங்களே பேசி முடித்து கொள்ளுங்கள் என சாந்தியிடம் கூறினேன்"   
  - ஜான் பாண்டியன்

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
"சாந்தி என்னை சந்தித்தார்"...👀🔥அங்குசம் செய்தி !#angusamnews #shorts
#angusam #skilldevelopment #selfemployment #paperbagmaking #trainingworkshop

சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக (24.09.2026 ) இன்று தன்னார்வலர்களுக்கான காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி பட்டறை (Paper Bag Workshop) நடைபெற்றது. இந்நிகழ்வானது  ஒரு சிறந்த சமூக சேவை முயற்சியாகும். 
இது நெகிழி (Plastic) இல்லாத இந்தியாவை உருவாக்குவதோடு தன்னார்வலர்களுக்கு ஒரு பயனுள்ள சுயத்தொழில் திறனையும் கற்றுக்கொடுக்கின்றது. இத்தகைய சிறப்பு பயிற்சி பட்டறையை செந்தில் குமார், வட்டார வளர்ச்சி துணை அலுவலர், திருச்சிராப்பள்ளி அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவிகள் கலந்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் காகிதப் பை தயாரித்து கட்டணமில்லாமல் கடைகளுக்கு விநியோகம் செய்தனர்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
காகிதப் பை தயாரிப்பு பயிற்சி பட்டறை...அங்குசம் செய்தி ! | PlasticFree |smallbusiness #shots
#angusam #americancollege #madurai #TamilLiterature #TamilResearch #madurainews 

மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையமும் உரைகல் ஆய்வாளர் மன்றமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரையும் இணைந்து எழுத்தாளர் அமெரிக்கன் கல்லூரி மேனாள் தமிழ்ப்பேராசிரியர் கோவேத சுவாமிநாதனின் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் பிங்காம்டன் அரங்கில் நடைபெற்றது.
– ஷாகுல்.
----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
”கோவேத சுவாமிநாதனின் படைப்புலகம்” கருத்தரங்கம் அங்குசம் செய்தி ! #angusamnews #shorts
#angusam #trichy  #jobopportunities 

Brindavan Vidyalaya ICSE School
Kallanai Road, Chennai By Pass, 
T.V. Kovil, Trichy 620 005.
Female Graduates with Masters degree & B.Ed., 
need apply for following subjects
1. Arts & Crafts (B.A., B.Ed., / Diploma)
2. Physics, Chemistry, Computer, Commerce, 
Science & Hindi 3. Librarian with B.L.I.S., 
Games Teacher with B.P.Ed.,
Send your C.V. with recent updates & photo 
within a week through email to
jobs@brindavanschool.com

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஆசிரியர்கள் தேவை....அங்குசம் செய்தி! #angusamnews #shorts
#angusam   #TrichyJobs #TrichyJobVacancy#TrichyJobs #TrichyJobVacancy

திருச்சியில் உள்ள உமா மெடிக்கல் & சர்ஜிகல்ஸ் நிறுவனத்திற்கு தொழிலில் முன் அனுபவம் உள்ள நபர்கள் வேலைக்கு தேவை. 
தொடர்புக்கு : 9962173245

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
வேலைக்கு ஆட்கள் தேவை....அங்குசம் செய்தி ! #angusamnews #shorts
#angusam #AgriTechnova2026  #AgricultureConference #trichynews #farming #DhanalakshmiSrinivasanUniversity

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “அக்ரி டெக்னோவா–2026” சர்வதேச வேளாண் கருத்தரங்கை, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி) திரு. வே. பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆய்வுக் கருப்பொருள்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், 
முதல் நாளில் பெரும்பாலான கருப்பொருள்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள புத்தகமாக வெளிட்டனர். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.கே. ரஞ்சன் மற்றும் பதிவாளர் முனைவர் எஸ். செல்வகுமார்,சிறப்பு விருந்தினர்கள் 
முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன், முனைவர் சி. ரவீந்தர் சிங் 
மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
“அக்ரி டெக்னோவா–2026” சர்வதேச வேளாண் கருத்தரங்கம் அங்குசம் செய்தி! #shorts
#angusam   #Madurantakam #MadurantakamConstituency #tamilnadupolitics  #breakingnews  #angusamnews 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
மதுராந்தகம் தொகுதி மக்கள் கவனத்திற்கு ! 🔥📢
Load More... Subscribe
கட்டா குஸ்தி 2

கட்டா குஸ்தி 2

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology