Browsing Tag

அராத்து

கருணாநிதி இப்போதிருந்தால் கூட …

கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :

ஆசிரியா் தேர்வு : 85,000 பேர் தாய்மொழியிலேயே தோல்வியா?

ஐ ஏ எஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழ் மாணவர்கள் கூட ஆப்ஷ்னலில்  தமிழ்த் தாளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் சமூக அறிவியலை விட , பொலிட்டிக்கல் சயின்ஸை விட தமிழ் பேப்பர் கடினம். ஏன் கடினம்?