“அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர்கல்வியை பெற்று இருப்பேன்” m i Feb 25, 2022 0 எனக்கு பதிமூன்று வயதாக இருந்த போது வயதுக்கு வந்து விட்டேன் என வீட்டுக்குள் இருக்க வைத்தர்கள். ஏராளமான கல்வி சார்ந்த கனவுகளோடு இருந்த நான் பள்ளிக்கல்வி…