வெறும் 750 ரூபாயில் ஒரே நாளில் நவக்கிரக கோயில் தரிசன சிறப்பு பேருந்து… Oct 7, 2024 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 9 நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து துவக்கம்.