ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.
நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் ஆகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் 'வடராதனே' என்னும் காவியத்தில்…
பிரசவத்திற்கு இலவசம் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” இது புதுசு!