மதுரை சிலைமான் அருகே 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது
மதுரை சிலைமான் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி…