தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.
மோசடிகளின் காலமா? பேராசைகளின் காலமா ?
ஒரு காலத்தில் நடுத்தர மக்களின் சேமிப்பு பழக்கம் என்றாலே அஞ்சலகமும் எல்.ஐ.சி.யும் என்பதாகத்தான் இருந்தது. சாமான்ய மக்களின் சேமிப்பு சமையலறையின் அஞ்சறை பெட்டிகளும், கை தவறினால் சிதறிப்போகும்…