சமூகம் அண்ணன் சீர் திட்டம் வந்தாச்சு … நடைமுறை எப்போது ? Angusam News Oct 24, 2026 தேர்தல் வாக்குறுதியில், மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 5 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 2.5 இலட்சம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள்.