பழங்குடி பிள்ளைகளின் ஆசைகள் இனி வெறும் கனாதானா?
தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் & காப்பாளர்களுக்கு சிம்மசொர்ப்பணமாக இருந்தார். சில வார்டன் சங்கத் தலைவர்களின் அவதூறுகளையும் மிரட்டல்களையும் கடந்து வந்தார்.
