அரசியல் அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா? Angusam News May 19, 2026 எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.