சமூகம் வணிகவரித்துறையில் ஆட்குறைப்பு கிடையாது – அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் Angusam News Nov 2, 2026 ஆட்குறைப்பு என்ற முயற்சியை அரசு என்றும் கையில் எடுக்காது. இந்த தகவல் வெறும் வதந்தி. இந்த துறை அலுவலர்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காதது.