சமூகம் திருவிழாவுக்காக வேட்டையாடி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குட்டி நரி ! துறையூர் ஷாக் ! Angusam News May 22, 2026 நரி வேட்டையில் கொண்டு வந்த குட்டி நரி கோயில் பிரகாரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.