சமூகம் மலைக்க வைக்கும் புத்தக மோசடி ! பற்றியெறியும் விவகாரம் ! பதறாத அமைச்சர் ! Angusam News Nov 7, 2026 பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் மோசடி. "ஆமாம் அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று அதனை உறுதிபடுத்தியுள்ள விவகாரம்