சமூகம் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் ! Angusam News Jul 3, 2026 தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.