“கமெண்ட்களுக்கு 2 மணி நேரம்… மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது நேரம்?”
"ஒரு அமைச்சரின் நேரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்காக செலவிடப்பட வேண்டுமா? அல்லது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமா?"
