ஆசிரியர்களை சிறுமைபடுத்தவா, தகுதித்தேர்வு?
காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார்.
