அரசியல் அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ? Angusam News Jun 11, 2026 இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.