சமூகம் ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா Angusam News Jul 28, 2026 சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது