Browsing Tag

ஆவின் பால் விலை

ஆவின் சரிவில் கொழிக்கும் தனியார் பால் நிறுவனங்கள் !

ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன.