சமூகம் இருளடைந்த சாலைகள் ! தொடரும் சாலை விபத்துக்கள் ! Angusam News Oct 1, 2026 இருள் அடைந்து கிடக்கும் சாலைகளில் தெரு விளக்குகள் இல்லாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சாலை வழியாக பயணித்து வருகின்றனர்.