Browsing Tag

இருதய சிகிச்சை

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை! மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தும் கோரிக்கை!

மருத்துவமனையில் குறிப்பிட்ட சில இடங்களை தவிர பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் நோயாளிகளுக்கு தாகம் ஏற்பட்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் .