சமூகம் புதிய இ-சேவை மையம் திறப்பு விழா! ஒப்புகைச் சீட்டு வழங்கிய மேயர்! Angusam News Oct 10, 2026 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27 வது வார்டில் பல்நோக்கு அலுவலக மையத்தில் மாமன்ற உறுப்பினர், சுகாதார அலுவலர், வருவாய் உதவியாளர் ஆகியோருக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.