சமூகம் செல்வாக்கும் சொல்வாக்கும் ! Angusam News Aug 28, 2026 பதவி வேண்டுமெனில் சொல்வாக்கு வேண்டாம், செல்வாக்கு வேண்டுமென்பது புதுமொழியாய் தமிழகத்தில் உலா வருகிறது. இதில் இவர் என்ன விதி விலக்கா?