Browsing Tag

இளங்கோவன் முத்தையா

மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது !

"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில  ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.

மரண பயத்தைக் காட்டுறான் பரமா… நடுத்தர வயதினரே… உஷார் !

முப்பதுகளின் மத்திமப் பகுதியிலிருந்தே சம வயதுடையவர்களின், நண்பர்களின், நண்பர்களுடைய நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணச் செய்திகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன.