திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் – திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை.
