அரசியல் சைகை காட்டும் அளவு MISA சாதாரணமானவை அல்ல ! Angusam News Sep 11, 2026 MISA உண்மையில் பிரபலமானது 1975 - 1977 எமர்ஜென்சி காலத்தில் தான். 1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சட்டம் தான் அரசின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.