சமூகம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Angusam News Oct 26, 2026 நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் எஸ். ராமகிருஷ்ணன், தமிழ் வாசகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.