Browsing Tag

எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம்

லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!

லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த  பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்