தலைமைச் செயலகம் என்பது வெறும் அரசு அலுவலகம் அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புனிதமான கோயில் என்ற அர்த்தத்தில் அன்றைக்குப் பேசினார் ஜெயலலிதா. ’
’’1956- ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அண்ணாவை, முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்துக்குப் பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று…