சமூகம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்ட 3வது மாநாடு Angusam News Sep 7, 2026 மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விபிஜி ராம்ஜி என்ற பெயரில் வேலை உரிமையை பறிக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.