சமூகம் நீதிமன்றத்தில் ரவுடிக்கு கஞ்சா சப்ளை! தப்பியோடிய நபரைத் தேடும் காவல்துறை! Angusam News Sep 9, 2026 திருச்சியில் பரபரப்பு சம்பவம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுத்த வாலிபர் போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார்