இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…