அரசியல் விளம்பரத்திற்கு உதவும் ! நிரந்தர தீர்வாக அமையுமா? Angusam News May 18, 2026 A, B, C, D என்று அரசுப் பணியாளர்கள் பதவி, சம்பளம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இதில், C, D மற்றும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்கள் மீதே நடவடிக்கைகள் பாயும்.