காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் த. கண்ணா கருப்பையா அறக்கட்டளைச் சொற்பொழிவு தொடக்க விழா
தமிழகத்தில் திரௌபதி வழிபாடு உருவானபோது உள்ளூர் பண்பாடுகளை உள்வாங்கிக்கொண்ட விதம் ஆராயத்தக்கது. ஒரு இனத்தின் சமூக வரலாற்றை, பண்பாட்டைக் கட்டமைக்க நாட்டார் தெய்வங்களின் வழிபாடுகளை மீட்டெடுத்தலும் ஆய்வு செய்தலும் அவசியம்
