சமூகம் காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி! Angusam News Aug 4, 2026 பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது.