அரசியல் தாக்குதல் புகார் முதல் ப்ளீச்சிங் பவுடர் சர்ச்சை வரை… துறையூரில் என்ன நடக்கிறது? Angusam News Nov 14, 2026 இரு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் துணை சபாநாயகரை தகுதி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.