Browsing Tag

குப்பைமேனி

பெயரை வைத்து எடை போட்டுவிடாதீர்கள் !

குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துத் தோலில் பூசி வந்தால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பூஞ்சை தொற்றுகள் குணமாகும்.