Browsing Tag

கொரிய தமிழ்ச் சங்கம்

கொரியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு !

உலகெங்கும் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய வி.ஜி.பி. குழுமத்தின் திரு. வி.ஜி.பி. சந்தோஷம் அய்யா அவர்கள், தமது 205ஆவது திருவள்ளுவர் சிலையாக இச்சிலையை அன்பளித்துத் திறந்து வைக்கிறார்.