சமூகம் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் ! தவெக அரசின் டிஜிட்டல் புரட்சி ! Angusam News Nov 12, 2026 புதிய நடைமுறையின் படி முதலில் ஒப்புதலை தொடங்குபவர் IFHRMS-ல் புதிதாக திறக்கப்பட்டுள்ள பக்கத்தில் நீண்ட கால முன்பணத்திற்கான பதிவை உருவாக்குவார்.