சமூகம் தீபாவளி வந்தாச்சு… தீபாவளி வியாபாரம் கைகொடுக்குமா? Angusam News Oct 22, 2026 தீபாவளி விற்பனையை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள் புதிய கடைப் பகுதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.