Browsing Tag

சுந்தரையர்

விருது என் குடும்பத்தின் பசியைப் போக்கவில்லை !

ஃபிலிம்பேர், ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று அந்த விருதுகளுடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் என் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்கிறேன்.