அரசியல் தமிழக அரசியலை புரட்டி போட்ட அந்த சம்பவம் ! Angusam News Aug 14, 2026 அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்;