Browsing Tag

“செசிலி” (Cecilie)

இது தோல்விக்கான நினைவுச்சின்னம் அல்ல !

சிற்பி ஹாகோன் ஆண்டன் ஃபேகராஸ் (Håkon Anton Fagerås), இவரை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டாமல், ஒரு மார்பகமும் வடுவும் கொண்ட அவரது இயற்கையான தோற்றத்திலேயே வேண்டுமென்றே செதுக்கியுள்ளார்.