Browsing Tag

சேவை விருது

யார் இந்த சேவை (SEVAI)  கோவிந்தராஜூ ?

நிலையான கிராமப்புற மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, 1984 -ஆம் ஆண்டில் SEVAI  (சேவை) என்ற அமைப்பை ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

தன்னிகரற்ற ”சேவை”க்காக திருச்சி சேவை அமைப்புக்கு முதல்வர் சிறப்பு விருது !

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சொசைட்டி ஃபார் எஜூகேசன் வில்லேஜ் ஆக்சன் & இம்ப்ரூவ்மென்ட் என்ற அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக மகளிர், குழந்தைகள், முதியோர் வளரிளம் பெண்கள், நலிவடைந்த பெண்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு சேவையாற்றி வருகிறது.