சமூகம் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது ! Angusam News Jul 21, 2026 ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணான ஊடகம்/ பத்திரிகையின் மீது இளம்தலைமுறை நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழப்பதாகும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.