Browsing Tag

டாக்டர். எம்.ஏ. அலீம்

திருக்குறளுக்கு தனி பல்கலைகழகம் !

தமிழ் மொழியின் அடையாளமாகவும், உலக நாடுகள் அனைத்தும் போற்றும் வாழ்வியல் வழிகாட்டியாகவும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறள் குறித்து சர்வதேச அளவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் சாத்தியமாகும்.