சமூகம் சரக்கு தட்டுப்பாடு – டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை ! Angusam News Sep 8, 2026 கடந்த 15 நாட்களாக போதிய அளவு சரக்கு சப்ளை செய்யப்படவில்லை. மிகவும் விலை குறைந்த மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டது.